new-delhi லடாக் அருகே பாக்., விமானங்களின் நடமாட்டம்? நமது நிருபர் ஆகஸ்ட் 13, 2019 லடாக் எல்லை அருகே பாகிஸ்தான் போர் விமானங்களின் நடமாட்டம் அதிகரித்திருப்பதால், இந்திய ராணுவம் உஷார்படுத்தப்பட்டுள்ளது